Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: வன்பரணர்திணை: பொதுவியல் துறை: முதுபாலைஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னைஇன்னாது உற்ற அறனில் கூற்றே!திரைவளை முன்கை பற்றி-வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!