Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்,முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!புலவுதி மாதோ நீயே;பலரால் அத்தை, நின் குறிஇருந் தோரே.