Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர் : மோசிகீரனார்.பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.திணை: பாடாண். துறை: இயன்மொழி.ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அ·தான்றுநிறையருந் தானை வேந்தரைத்திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.