Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர் : கபிலர்.பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.திணை: பாடாண். துறை: இயன் மொழி.நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;தொலையா நல்லிசை விளங்கு மலயன்மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்பயன்கிழு முள்ளூர் மீமிசைப்பட்ட மாரி உறையினும் பலவே.