Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: வேள் பாரி.திணை: பாடாண். துறை: இயன்மொழி.குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளிஆரம் ஆதலின், அம் புகை அயலதுசாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு,பாரியும், பரிசிலர் இரப்பின்,‘வாரேன்’ என்னான், அவர் வரை யன்னே.