Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: ஔவையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : வாகை. துறை: அரச வாகை.ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,நீர்த்துறை படியும் பெருங்களிறு போலஇனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்துன்னருங் கடாஅம் போலஇன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.