Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாடியவர்: ஔவையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை : தும்பை. துறை: இயன் மொழி.யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்குஅருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்துநெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.