Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்குற்றம் தரூஉம் பகை.