Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீநெய்தல் மாமலர்ப் பெய்தல் போலஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்பதாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்டன்னா வென்னுங் குழவி போலஇன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்நின்வரைப் பினளென் தோழிதன்னுறு விழுமங் களைஞரோ இலளே.