Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
நெஞ்சே நிறையொல் லாதே யவரேஅன்பின் மையின் அருள்பொருள் என்னார்வன்கண் கொண்டு வலித்துவல் லுநரேஅரவுநுங்கு மதியினுக் கிவணோர் போலக்களையார் ஆயினுங் கண்ணினிது படீஇயர்அஞ்ச லென்மரும் இல்லை அந்தில்அளிதோ தானே நாணேஆங்கவர் வதிவயின் நீங்கப் படினே.