Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
உவரி யொருத்தல் உழாது மடியப்புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்கடிதிடி உருமிற் பாம்புபை அவியஇடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றேவீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்கையற வந்த பையுள் மாலைப்பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞைதாஅம் நீர் நனந்தலை புலம்பக்கூஉந் தோழி பெரும்பே தையவே.