Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக்கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்கணங்கொள் சிமைய வணங்குங் கானல்ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்கூழைபெய் எக்கர்க் குழீஇய பதுக்கைபுலர்பதங் கொள்ளா வளவைஅலரெழுந் தன்றிவ் வழங்க லூரே.