Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்வாளை நாளிரை பெறூஉம் ஊரன்பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவிஎற்புறங் கூறும் என்ப தெற்றெனவணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்துணங்கை நாளும் வந்தன அவ்வரைக்கண்பொர மற்றதன் கண்ணவர்மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே.