Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
முருகயர்ந் துவந்த முதுவாய் வேலசினவ லோம்புமதி வினவுவ துடையேன்பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடுசிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவிவணங்கினை கொடுத்தி யாயின் அணங்கியவிண்தோய் மாமலைச் சிலம்பன்ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.