Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
வெறியென உணர்ந்த வேல னோய்மருந்தறியா னாகுதல் அன்னை காணியஅரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்வாரற்க தில்ல தோழி சாரற்பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல்உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரேசிலம்பிற் சிலம்புஞ் சோலைஇலங்குமலை நாடன் இரவி னானே.