Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
முனிபடர் உழந்த பாடில் உண்கண்பனிகால் போழ்ந்து பணியெழில் ஞெகிழ்தோள்மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டுநல்ல என்னுஞ் சொல்லை மன்னியஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன்ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானைமின்படு சுடரொளி வெரூஉம்வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே.