Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள்அளைவாழ் அலவன் கூருகிர் வரித்தஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமெனஉருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்குஉரிமை செப்பினர் நமரே விரியலர்ப்புன்னை ஓங்கிய புலாலஞ் சேரிஇன்னகை ஆயத் தாரோடுஇன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே.