Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றைவழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறைஇனமீன் இருங்கழி நீந்தி நீநின்நயனுடை மையின் வருதி யிவடன்மடனுடை மையின் உயங்கும் யானதுகவைமக நஞ்சுண் டாஅங்கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே.