Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
இரண்டறி கள்விநங் காத லோளேமுரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன்முள்ளூர்க் கான நாற வந்துநள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவிஅமரா முகத்த ளாகித்தமரோ ரன்னள் வைகறை யானே.