Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்செவ்வாய் வானத் தையெனத் தோன்றிஇன்னம் பிறந்தன்று பிறையே அன்னோமறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்உயங்குநடை மடப்பிடி வருத்த நோனாதுநிலையுயர் யாஅந் தொலையக் குத்திவெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்தழுங்க னெஞ்சமொடு முழங்கும்அத்த நீளிடை அழப்பிரிந் தோரே.