Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றேஅருந்துயர் உழத்தலும் ஆற்றாம் இதன்றலைப்பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும்அன்னோ இன்னும் நன்மலை நாடன்பிரியா நண்பினர் இருவரும் என்னும்அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்துஞ்சூர் யாமத் தானுமென்நெஞ்சத் தல்லது வரவறி யானே.