Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
குவளை நாறுங் குவையிருங் கூந்தல்ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்க்குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்னநுண்பல் தித்தி மாஅ யோயேநீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையேயானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும்கடல்சூழ் மண்டிலம் பெறினும்விடல்சூ ழலனான் நின்னுடை நட்பே.