Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
சேரி சேர மெல்ல வந்துவந்தரிது வாய்விட் டினிய கூறிவைகல் தோறும் நிறம்பெயர்ந் துறையுமவன்பைதல் நோக்கம் நினையாய் தோழிஇன்கடுங் கள்ளின் அகுதை தந்தைவெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்மடப்பிடிப் பரிசில் மானப்பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே.