Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
கடலுட னாடியும் கான லல்கியும்தொடலை யாயமொடு தழுவணி யயர்ந்தும்நொதுமலர் போலக் கதுமென வந்துமுயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னேதித்தி பரந்த பைத்தக லல்குல்திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத்தழையினும் உழையிற் போகான்தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே.