Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
புறவுப் புறத்தன்ன புன்கா லுகாஅய்க்காசினை யன்ன நளிகனி யுதிரவிடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்புவருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும்இன்னாக் கானமும் இனிய பொன்னொடுமணிமிடை யல்குல் மடந்தைஅணிமுலை யாக முயகினஞ் செலினே.