Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
அல்குறு பொழுதில் தாதுமுகை தயங்கப்பெருங்காட் டுளரும் அசைவளி போலத்தண்ணிய கமழும் ஒண்ணுத லோயேநொந்தனை யாயிற் கண்டது மொழிவல்பெருந்தேன் கண்படு வரையின் முதுமால்பறியா தேறிய மடவோன் போலஏமாந் தன்றிவ் வுலகம்நாமுளே மாகப் பிரியலன் தௌிமே.