Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
தாழிருள் துமிய மின்னித் தண்ணெனவீழுறை யினிய சிதறி ஊழிற்கடிப்பிடு முரசின் முழங்கி இடித்திடித்துப்பெய்தினி வாழியோ பெறுவான் யாமேசெய்வினை முடித்த செம்ம லுள்ளமோடிவளின் மேவின மாகிக் குவளைக்குறுந்தாள் நாள்மலர் நாறும்நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.