Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
சேயாறு சென்று துனைபரி யசாவாதுசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்லவயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும்நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்உப்பை மாறி வெண்ணெல் தரீஇயஉப்புவிளை கழனிச் சென்றனள் இதனால்பனியிரும் மரப்பிற் சேர்ப்பற்கினிவரி னௌியள் என்னும் தூதே.