Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகாவேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல்நோதக் கன்றே தோழி மால்வரைமழைவிளை யாடு நாடனைப்பிழையே மாகிய நாமிதற் படவே.