Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத்தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள்முகையவிழந் தானா நாறு நறுநுதல்பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயேஒல்வை யாயினுங் கொல்வை யாயினும்நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற்பொய்ம்மொழி கூறலஃ தெவனோநெஞ்ச நன்றே நின்வயி னானே.