Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகைபிணிகான் மென்கொம்பு பிணையொடு மார்ந்தமானே றுகளுங் கானம் பிற்படவினைநலம் படீஇ வருது மவ்வரைத்தாங்கல் ஒல்லுமோ பூங்குழை யோயெனச்சொல்லா முன்னர் நில்லா வாகிநீர்விலங் கழுத லானாதேர்விலங் கினவால் தெரிவை கண்ணே.