Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைகளிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப்பனிக்கழி துழவும் பானாள் தனித்தோர்தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண்டோரு மலைக்கு மன்னை பிறரும்பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்இளையரு மடவரும் உளரேஅலையாத் தாயரொடு நற்பா லோரே.