Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பெறுவ தியையா தாயினும் உறுவதொன்றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்கைவள் ளோரி கானந் தீண்டிஎறிவளி கமழு நெறிபடு கூந்தல்மையீ ரோதி மாஅ யோள்வயின்இன்றை யன்ன நட்பி னிந்நோய்இறுமுறை எனவொன் றின்றிமறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.