Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடிநெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந்தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக்கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்கன்மிசைக் கவியு நாடற்கென்நன்மா மேனி யழிபடர் நிலையே.