Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடிஇருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்தறைமடி கரும்பின் கண்ணிடை யன்னபைத லொருகழை நீடிய சுரனிறந்துஎய்தினர் கொல்லோ பொருளே யல்குல்அவ்வரி வாடத் துறந்தோர்வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே.