Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
தழையணி அல்குல் தாங்கல் செல்லாநுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாகஅம்மெல் ஆக நிறைய வீங்கிக்கொம்மை வரிமுலை செப்புடன் எதிரினயாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்அவல நெஞ்சமொ டுசாவாக்கவலை மாக்கட்டிப் பேதை யூரே.