Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பார்ப்பன மகனே பார்ப்பன மகனேசெம்பூ முருக்கி னன்னார் களைந்துதண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்படிவ உண்டிப் பார்ப்பன மகனேஎழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்மருந்தும் உண்டோ மயலோ விதுவே.