Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்புனக்கிளி கடியும் பூங்கட் பேதைதானறிந் தனளோ இலளோ பானாட்பள்ளி யானையி னுயிர்த்தென்உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.