Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
குவியிணர்த் தோன்றி ஒண்பூ வன்னதொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்யாணர்ஊரன் தன்னொடு வதிந்தஏம இன்துயில் எடுப்பி யோயே.