Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்துஅரும்பே முன்னும் மிகச்சிவந் தனவேமானே மருள்வேன் தோழி பானாள்இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்என்னா குவர்கொல் பிரிந்திசி னோரேஅருவி மாமலை தத்தக்கருவி மாமழைச் சிலை தருங் குரலே.