Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
பாவடி உரல பகுவாய் வள்ளைஏதின் மாக்கள் நுவறலும் நுவல்பஅழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கேபெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்கருங்கண் தெய்வம் குடவரை யெழுதியநல்லியற் பாவை அன்னஇம்மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.