Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
கான யானை தோனயந் துண்டபொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினைஅலங்கல் உலவை யேறி ஒய்யெனப்புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்குஒல்லேம் என்ற தப்பற்குச்சொல்லா தகறல் வல்லு வோரே.