Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
தாதிற் செய்த தண்பனிப் பாவைகாலை வருந்துங் கையா றோம்பெனஓரை யாயங் கூறக் கேட்டும்இன்ன பண்பி னினைபெரி துழக்கும்நன்னுதல் பசலை நீங்க வன்னநசையாகு பண்பின் ஒருசொல்இசையாது கொல்லோ காதலர் தமக்கே.