Welcome to Ilakkiyam!
Preserving all Tamil texts in one place! இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது!
Joomla gallery extension by joomlashine.com
ATT4511591.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511591.jpg
ATT4511598.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511598.jpg
ATT4511588.jpg
http://ilakkiyam.com/images/ilakkiyam/ATT4511588.jpg
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போலஉள்ளம் தாங்கா வெள்ளம் நீந்திஅரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டுமகவுடை மந்தி போலஅகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.