பெருநன் றாற்றிற் பேணாரும் உளரேஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டுபுலவி தீர அளிமதி இலைகவர்பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல்மென்னடை மரையா துஞ்சும்நன்மலை நாட நின்னல திலளே.