நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பிநின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்கசெல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்ஆரல் அருந்த வயிற்றநாரை மிதிக்கும் என்மகள் நுதலே.