யானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறைநுண்மணல் அறல்வார்ந் தன்னநன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.