யாயும் ஞாயும் யாரா கியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி யறிதும்செம்புலப் பெயனீர் போலஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.