வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தெனநெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்மலையுடை அருஞ்சுரம் என்பநம்முலையிடை முனிநர் சென்ற ஆறே.