காதலர் உழைய ராகப் பெரிதுவந்துசாறுகொ ளூரிற் புகல்வேன் மன்றஅத்த நண்ணிய அங்குடிச் சீறூர்மக்கள் போகிய அணிலாடு முன்றிற்புலம்பில் போலப் புல்லென்றுஅலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.